இதோ… ஸ்மார்ட் போன் பிடியில் இருந்து உங்களை விடுவித்துக் கொள்ள செம டிப்ஸ்…

ஸ்மார்ட் போன்.. உலகெங்கும் உள்ள மக்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் கையில் குடியிருக்கும் தகவல் தொழில்நுட்ப சாதனம். ஸ்மார்ட்போன் பலருக்கும் பல்வேறு வகைகளில் உதவியாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் நாளடைவில் பயன்பாட்டுக்காக ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வந்த நிலை மாறி இன்று பலரும் ஸ்மார்ட் போனிற்கு அடிமையாக மாறி வருகிறார்கள். ஸ்மார்ட் போன் உங்களை முழுமையாக ஆக்கிரமித்து விட்டதா? மொபைலுக்கு நீங்கள் அடிமையாகி விட்டீர்கள் என்பதற்கான அறிகுறிகள் மற்றும் ஆபத்துக்கள்… ஒரு செல்போன் … Read more

வெயிலில் அலைந்து டல்லான சருமம் பளிச்சென்று மாற 3 பக்காவாக டிப்ஸ்…!

அடிக்கிற வெயிலுக்கு சில மணி நேரங்கள் வெளியில் சென்று வந்தாலே போதும்.. சருமம் நமக்கே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிடுகிறது. அளவிற்கு அதிகமான சூரிய கதிர்வீச்சின் தாக்கத்தால் முகத்தில் உள்ள இயற்கையான பொலிவு மாறிவிடுகிறது. சருமம் கருமை அடைந்து சோர்வடைந்து காணப்படுகிறது. கல்லூரி செல்பவர்கள் அலுவலகம் செல்பவர்கள் போன்றவர்களுக்கு இது மிகவும் கவலை தரக்கூடிய ஒரு விஷயமாக இருக்கலாம். இனி கவலைப்பட வேண்டாம் வெயிலில் எவ்வளவுதான் அலைந்து திரிந்து வீடு வந்தாலும் உங்கள் சருமத்தை மீண்டும் அதே … Read more

உங்க கேஸ் ஸ்டவ் பளபளன்னு எப்போதும் புதுசா இருக்க இதை பண்ணுங்க…!

சமையல் அறையில் உயிர்நாடியாக இருப்பது கேஸ் ஸ்டவ் என்று சொல்லலாம். நம் வீட்டில் உள்ள அனைவரின் பசியை போக்கிட உதவி புரியும் ஒரு சாதனமாக இருக்கிறது. சமையல் ருசியாக இருக்க வேண்டும் என்பதை தாண்டி சமைக்கும் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அதைவிட முக்கியம் சுகாதாரமானதாக இருக்க வேண்டும். அதற்கு முதல் வேலையாக கேஸ் ஸ்டவ்வை சுத்தமாக பராமரிக்க வேண்டியது அவசியம். கேஸ் ஸ்டவ் பயன்படுத்தும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்: சமைக்கும் பொழுது … Read more

ஸ்மார்ட் போன் உங்களை முழுமையாக ஆக்கிரமித்து விட்டதா? மொபைலுக்கு நீங்கள் அடிமையாகி விட்டீர்கள் என்பதற்கான அறிகுறிகள் மற்றும் ஆபத்துக்கள்…

இன்றைய காலகட்டத்தில் பெரும்பான்மையான மக்களிடம் கையில் ஸ்மார்ட் போன் என்பது கட்டாயம் இருக்கிறது. ஆண்ட்ராய்ட், ஆப்பிள் என பல்வேறு வெர்சன்களில் தினம் தினமும் புதிது புதிதாய் வந்து கொண்டிருக்கும் ஸ்மார்ட் போன்கள் பலரையும் கவர்ந்து தன் வசம் இழுத்து கொண்டு தான் இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் தகவல் தொடர்பு சாதனம் என்பதை தாண்டி இன்று பலருக்கும் உயிர்நாடியாக மாறி வருகிறது. காலைப்பொழுதின் தொடக்கத்தில் இருந்து இரவு உறக்கம் வரும் வரை பெரும்பாலும் இந்த ஸ்மார்ட் போன் கைப்பிடியில் … Read more

இது தெரியுமா உங்களுக்கு? சருமத்திற்கு மிகவும் முக்கியமான சன் ஸ்கிரீன் பற்றிய சில தகவல்கள் மற்றும் பயன்பாடு…!

சரும பராமரிப்பு படிநிலைகளின் மிக முக்கியமாக கருதப்படுவது சன் ஸ்கிரீன். சன் ஸ்கிரீன் சூரிய ஒளியிலிருந்து சருமத்தை பாதுகாக்க உதவி புரிகிறது. இந்த சன் ஸ்கிரீன் அணிவதால் சூரிய ஒளியால் சருமத்தில் கருமை படிவது, சருமத்தில் சுருக்கம் ஏற்படுவது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க உதவுகிறது. முக்கியமாக சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதா கதிர்களால் சருமத்தில் புற்றுநோய் ஏற்படாத வண்ணம் காத்திடவும் இந்த சன் ஸ்கிரீன் உதவுகிறது. ஒரு சிலர் இந்தியர்களின் சருமத்தில் இயற்கையாகவே மெலனின் அதிகம் … Read more

கர்ப்ப காலத்தில் உண்டாகும் இடுப்பு வலி பிரச்சனைக்கு 6 அருமையான தீர்வுகள்…!

பெண்கள் தங்களின் கர்ப்ப காலத்தில் பல்வேறு விதமான உடல் உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் இடுப்பு வலி. கர்ப்ப காலத்தில் பொழுது பல்வேறு பெண்களுக்கும் இடுப்பு பகுதியில் கடுமையான வலி தோன்றலாம். சரியாக உட்கார, நடக்க முடியாத அளவிற்கு இந்த இடுப்பு வலி தொந்தரவு செய்யலாம். உங்களுக்கும் இதுபோல இடுப்பு வலி பிரச்சனை இருந்தால் கவலை வேண்டாம் இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்.. நிச்சயம் உங்கள் இடுப்பு வலியை ஓரளவு குறைக்க முடியும். 1. குழந்தை … Read more

அதிகம் கோபப்படும் உங்கள் குழந்தையை சமாளிக்க முடிய வில்லையா?? இதை படியுங்கள்..!

மனிதனுக்கு பொதுவாக ஏற்படக்கூடிய ஒரு உணர்வு தான் கோபம். மகிழ்ச்சி, அழுகை, சோகம் போன்று கோபமும் ஒரு சாதாரண உணர்வு தான். பெரியவர்களை போலவே குழந்தைகளும் இந்த உணர்வுகளை சிறு வயதிலிருந்து வெளிப்படுத்த தொடங்குவார்கள். குழந்தைகள் மகிழ்ச்சியின் போது எப்படி சிரிப்பது இயல்போ அதேபோல தங்களுக்கு ஒன்று கிடைக்கவில்லை அல்லது பிடிக்கவில்லை என்றால் அதை கோபமாக வெளிப்படுத்துவது இயல்புதான். ஆனால் இந்த கோபம் அளவுக்கு அதிகமாக வெளிப்படுகிறது என்றால் நாம் சற்று அதை கவனிக்க வேண்டும். அளவுக்கு … Read more

இதோ கோடை கொளுத்தும் வெயிலை சமாளிக்க கட்டாயம் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்…! தினமும் மறக்காம சேர்த்துக்கோங்க!

கோடை காலத்தின் தொடத்திலேயே வெயில் இத்தனை கடுமையாக உள்ளது. இனி எஞ்சி உள்ள கோடையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் பலரும் திண்டாடி வருகிறோம். இந்த கோடை வெயிலில் பலருக்கும் பல்வேறு விதமான உடல் உபாதைகள் வருவதற்கு அதிக அளவு வாய்ப்பு இருக்கிறது. அளவுக்கு அதிகமான வெப்பத்தால் உடல் மட்டுமின்றி மனதளவிலும் சோர்வு அடைவதை நாம் உணர்கிறோம். செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், நீர்ச்சத்து குறைபாடு, சருமம் தொடர்பான பாதிப்புகள் என பலருக்கும் பல்வேறு பாதிப்புகள் உண்டாகிறது. குறிப்பாக … Read more