வெயிலில் அலைந்து டல்லான சருமம் பளிச்சென்று மாற 3 பக்காவாக டிப்ஸ்…!

அடிக்கிற வெயிலுக்கு சில மணி நேரங்கள் வெளியில் சென்று வந்தாலே போதும்.. சருமம் நமக்கே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிடுகிறது. அளவிற்கு அதிகமான சூரிய கதிர்வீச்சின் தாக்கத்தால் முகத்தில் உள்ள இயற்கையான பொலிவு மாறிவிடுகிறது. சருமம் கருமை அடைந்து சோர்வடைந்து காணப்படுகிறது. கல்லூரி செல்பவர்கள் அலுவலகம் செல்பவர்கள் போன்றவர்களுக்கு இது மிகவும் கவலை தரக்கூடிய ஒரு விஷயமாக இருக்கலாம். இனி கவலைப்பட வேண்டாம் வெயிலில் எவ்வளவுதான் அலைந்து திரிந்து வீடு வந்தாலும் உங்கள் சருமத்தை மீண்டும் அதே … Read more

இது தெரியுமா உங்களுக்கு? சருமத்திற்கு மிகவும் முக்கியமான சன் ஸ்கிரீன் பற்றிய சில தகவல்கள் மற்றும் பயன்பாடு…!

சரும பராமரிப்பு படிநிலைகளின் மிக முக்கியமாக கருதப்படுவது சன் ஸ்கிரீன். சன் ஸ்கிரீன் சூரிய ஒளியிலிருந்து சருமத்தை பாதுகாக்க உதவி புரிகிறது. இந்த சன் ஸ்கிரீன் அணிவதால் சூரிய ஒளியால் சருமத்தில் கருமை படிவது, சருமத்தில் சுருக்கம் ஏற்படுவது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க உதவுகிறது. முக்கியமாக சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதா கதிர்களால் சருமத்தில் புற்றுநோய் ஏற்படாத வண்ணம் காத்திடவும் இந்த சன் ஸ்கிரீன் உதவுகிறது. ஒரு சிலர் இந்தியர்களின் சருமத்தில் இயற்கையாகவே மெலனின் அதிகம் … Read more