வாவ்…! குழந்தைகளுக்கு செய்து கொடுக்க சூப்பரான ஸ்நாக்ஸ் ரவை அப்பம்…!
ரவை அப்பம் ஒரு சுவையான சிற்றுண்டி வகையாகும். குழந்தைகள் ஸ்னாக்ஸ் கேட்கும் பொழுது கடைகளில் வாங்கி கொடுப்பதற்கு பதிலாக வீட்டிலேயே செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று பெற்றோர்கள் விரும்புகிறார்கள். ஆனால் என்ன செய்வது அதுவும் குழந்தைகளுக்கு பிடித்தமான விதத்தில் எப்படி செய்வது என்ற குழப்பம் இருக்கலாம். குழந்தைகளுக்கு பிடித்தமான வகையில் எளிமையாக செய்யக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியை தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம். இந்த ரவை அப்பம் செய்வதற்கு அதிகமான பொருட்கள் தேவை இல்லை. … Read more