சித்ரா பௌர்ணமி அன்று கலவை சாதத்தில் ஒன்றாக இந்த தேங்காய் சாதம் செய்து அசத்துங்கள்…!
சித்ரா பௌர்ணமி இன்று பலரும் கலவை சாதங்கள் செய்து இறைவனுக்கு படைத்து இறைவழிபாடு நடத்துவது வழக்கம். சர்க்கரை பொங்கல், புளியோதரை, தக்காளி சாதம், எலுமிச்சை சாதம் தேங்காய் சாதம் என வகை வகையாய் கலவை சாதங்கள் செய்து பிரசாதமாக படைப்பது வழக்கம். இந்த சித்ரா பௌர்ணமிக்கு இவ்வாறு வித்தியாசமான தேங்காய் சாதம் முயற்சித்துப் பாருங்கள். இந்த தேங்காய் சாதத்தை குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதிகமாக காரம் பிடிக்காதவர்களுக்கு ஏற்ற கலவை சாதம் இந்த … Read more