இந்த சித்திரை 1 அன்று சுவையான இந்த செட்டிநாட்டு ஸ்பெஷல் உக்கரா செய்து அசத்துங்கள்…!

சித்திரை திருநாள் தமிழகத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். இந்த சித்திரை திருநாள் அன்று பலரும் பல விதமான இனிப்புகளை செய்து இறைவனுக்கு படைத்து வழிபடுவர். பொங்கல், பாயாசம், கேசரி போன்று இல்லாமல் வித்தியாசமாக இந்த சித்திரை திருநாளுக்கு உக்கரா செய்து பாருங்கள். இந்த உக்கரா செட்டிநாட்டு பகுதியில் பிரசித்தி பெற்ற ஒரு இனிப்பு வகை ஆகும். வாருங்கள் இதை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். இந்த உக்கரா பாசிப்பருப்பை பயன்படுத்தி செய்யும் ஒரு … Read more