அதிகம் கோபப்படும் உங்கள் குழந்தையை சமாளிக்க முடிய வில்லையா?? இதை படியுங்கள்..!

மனிதனுக்கு பொதுவாக ஏற்படக்கூடிய ஒரு உணர்வு தான் கோபம். மகிழ்ச்சி, அழுகை, சோகம் போன்று கோபமும் ஒரு சாதாரண உணர்வு தான். பெரியவர்களை போலவே குழந்தைகளும் இந்த உணர்வுகளை சிறு வயதிலிருந்து வெளிப்படுத்த தொடங்குவார்கள். குழந்தைகள் மகிழ்ச்சியின் போது எப்படி சிரிப்பது இயல்போ அதேபோல தங்களுக்கு ஒன்று கிடைக்கவில்லை அல்லது பிடிக்கவில்லை என்றால் அதை கோபமாக வெளிப்படுத்துவது இயல்புதான். ஆனால் இந்த கோபம் அளவுக்கு அதிகமாக வெளிப்படுகிறது என்றால் நாம் சற்று அதை கவனிக்க வேண்டும். அளவுக்கு … Read more