இதோ கோடை கொளுத்தும் வெயிலை சமாளிக்க கட்டாயம் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்…! தினமும் மறக்காம சேர்த்துக்கோங்க!
கோடை காலத்தின் தொடத்திலேயே வெயில் இத்தனை கடுமையாக உள்ளது. இனி எஞ்சி உள்ள கோடையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் பலரும் திண்டாடி வருகிறோம். இந்த கோடை வெயிலில் பலருக்கும் பல்வேறு விதமான உடல் உபாதைகள் வருவதற்கு அதிக அளவு வாய்ப்பு இருக்கிறது. அளவுக்கு அதிகமான வெப்பத்தால் உடல் மட்டுமின்றி மனதளவிலும் சோர்வு அடைவதை நாம் உணர்கிறோம். செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், நீர்ச்சத்து குறைபாடு, சருமம் தொடர்பான பாதிப்புகள் என பலருக்கும் பல்வேறு பாதிப்புகள் உண்டாகிறது. குறிப்பாக … Read more