சித்ரா பௌர்ணமி அன்று கலவை சாதத்தில் ஒன்றாக இந்த தேங்காய் சாதம் செய்து அசத்துங்கள்…!

சித்ரா பௌர்ணமி இன்று பலரும் கலவை சாதங்கள் செய்து இறைவனுக்கு படைத்து இறைவழிபாடு நடத்துவது வழக்கம். சர்க்கரை பொங்கல், புளியோதரை, தக்காளி சாதம், எலுமிச்சை சாதம் தேங்காய் சாதம் என வகை வகையாய் கலவை சாதங்கள் செய்து பிரசாதமாக படைப்பது வழக்கம். இந்த சித்ரா பௌர்ணமிக்கு இவ்வாறு வித்தியாசமான தேங்காய் சாதம் முயற்சித்துப் பாருங்கள். இந்த தேங்காய் சாதத்தை குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதிகமாக காரம் பிடிக்காதவர்களுக்கு ஏற்ற கலவை சாதம் இந்த … Read more

அடிக்கிற வெயிலுக்கு சில்லுனு விதவிதமான லஸ்ஸி சட்டுனு இப்படி செஞ்சு சாப்பிடுங்க…!

லஸ்ஸி பலருக்கும் பிடித்தமான ஒரு பானம் ஆகும். வெயிலில் அலைந்து திரிந்து களைப்போடு இருப்பவர்களுக்கு ஏதாவது குளிர்ச்சியாக அருந்த வேண்டும் என்று தோன்றினால் பலரும் இந்த லஸ்ஸியை தான் வாங்கி அருந்துவார்கள். காரணம் இது நம் வயிற்றுக்குள் இறங்கும்பொழுதே குளிர்ச்சியை உணருவோம். அப்படி இந்த வெயிலில் நம்மை ஜில்லென்று வைத்திருக்கும் இந்த லஸ்ஸி விதவிதமாக எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். லஸ்ஸி: ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ள வேண்டும் அதில் இரண்டு கப் அளவு தயிர் சேர்த்துக்கொள்ள … Read more

காரசாரமான பெப்பர் சிக்கன் இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்…!

பெப்பர் சிக்கன் சுவையான காரசாரமான ஒரு ரெசிபியாகும். வார இறுதி நாட்கள் வந்து விட்டாலே கண்டிப்பாக ஏதாவது ஒரு அசைவ உணவு இருந்தால் தான் அந்த வாரமே நிறைவடைந்தது போல இருக்கும். அப்படி வார இறுதி நாட்களில் எளிமையாக அதே சமயம் சுவையாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் இந்த பெப்பர் சிக்கனை முயற்சி செய்து பார்க்கலாம். இந்த பெப்பர் சிக்கன் மிக மிக எளிமையான ரெசிபியாகும் இதை செய்வதற்கு அதிக பொருட்கள் தேவையில்லை. வீட்டில் … Read more

சூப்பரான குளு குளு இளநீர் பாயாசம் இப்படி செய்து பாருங்கள்..!

அடிக்கின்ற வெயிலுக்கு ஏதாவது குளுகுளுவென்று சாப்பிட வேண்டும் என்றால் பலரும் நாடுவது கடைகளில் விற்கப்படும் பானங்களோ அல்லது ஐஸ்கிரீமா தான். ஒரு சிலர் பழச்சாறுகளை சில்லென்று சாப்பிட விரும்புவார்கள். ஒருமுறை இந்த இளநீர் பாயாசம் செய்து சாப்பிட்டு பாருங்கள் அதன் பிறகு இதன் சுவைக்கு நீங்கள் அடிமையாகி விடுவீர்கள். வாவ்…! குழந்தைகளுக்கு செய்து கொடுக்க சூப்பரான ஸ்நாக்ஸ் ரவை அப்பம்…! இளநீர் பொதுவாகவே அனைவருக்கும் மிகப் பிடித்தமான பானம் அதுவும் வெயில் காலத்தில் சொல்லவா வேண்டும். எங்கு … Read more

பக்கத்து வீடு வரை மணம் மணக்கும் சாம்பார் செய்ய சூப்பரான சாம்பார் பொடி…!

சாம்பார் தென்னிந்தியாவின் பிரபலமான ஒரு உணவு வகை என்று சொல்லலாம். வெங்காய சாம்பார், முருங்கைக்காய் சாம்பார், முள்ளங்கி சாம்பார், வெண்டைக்காய் சாம்பார் என சாம்பாரில் பல வகை உண்டு. இது இல்லாமல் இட்லி சாம்பார், பாசிப்பருப்பு சாம்பார் இப்படி சாம்பார் வகைகளை வைத்தே ஒரு கட்டுரை எழுதி விடலாம். அத்தனை வகையான சாம்பாருக்கும் அருமையான ஒரே சாம்பார் பொடி இருந்தால் எப்படி இருக்கும். பெரும்பாலும் சாம்பார் பொடியை கடைகளில் தான் வாங்கி பயன்படுத்தி இருப்போம். சாம்பார் பொடி … Read more

வாவ்…! குழந்தைகளுக்கு செய்து கொடுக்க சூப்பரான ஸ்நாக்ஸ் ரவை அப்பம்…!

ரவை அப்பம் ஒரு சுவையான சிற்றுண்டி வகையாகும். குழந்தைகள் ஸ்னாக்ஸ் கேட்கும் பொழுது கடைகளில் வாங்கி கொடுப்பதற்கு பதிலாக வீட்டிலேயே செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று பெற்றோர்கள் விரும்புகிறார்கள். ஆனால் என்ன செய்வது அதுவும் குழந்தைகளுக்கு பிடித்தமான விதத்தில் எப்படி செய்வது என்ற குழப்பம் இருக்கலாம். குழந்தைகளுக்கு பிடித்தமான வகையில் எளிமையாக செய்யக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியை தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம். இந்த ரவை அப்பம் செய்வதற்கு அதிகமான பொருட்கள் தேவை இல்லை. … Read more

இந்த சித்திரை 1 அன்று சுவையான இந்த செட்டிநாட்டு ஸ்பெஷல் உக்கரா செய்து அசத்துங்கள்…!

சித்திரை திருநாள் தமிழகத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். இந்த சித்திரை திருநாள் அன்று பலரும் பல விதமான இனிப்புகளை செய்து இறைவனுக்கு படைத்து வழிபடுவர். பொங்கல், பாயாசம், கேசரி போன்று இல்லாமல் வித்தியாசமாக இந்த சித்திரை திருநாளுக்கு உக்கரா செய்து பாருங்கள். இந்த உக்கரா செட்டிநாட்டு பகுதியில் பிரசித்தி பெற்ற ஒரு இனிப்பு வகை ஆகும். வாருங்கள் இதை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். இந்த உக்கரா பாசிப்பருப்பை பயன்படுத்தி செய்யும் ஒரு … Read more