என்ன..‌? தாய்ப்பால் கொடுப்பதால் தாய்மாருக்கு இத்தனை நன்மைகளா?

ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து அதற்கு ஆறு மாதம் வரும் வரை தாய்ப்பால் மட்டுமே உணவாக கொடுக்க வேண்டும். ஆறு மாதத்திற்கு பிறகு வேறு உணவுகள் கொடுக்க தொடங்கினாலும் தாய்ப்பாலை இரண்டு வயது வரை கொடுக்கலாம். தாய்ப்பாலில் தான் குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றது. குழந்தைக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பால் தவிர வேறு ஆகாரமோ, தண்ணீரோ கொடுக்கக் கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். மேலும் தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி … Read more

பக்கத்து வீடு வரை மணம் மணக்கும் சாம்பார் செய்ய சூப்பரான சாம்பார் பொடி…!

சாம்பார் தென்னிந்தியாவின் பிரபலமான ஒரு உணவு வகை என்று சொல்லலாம். வெங்காய சாம்பார், முருங்கைக்காய் சாம்பார், முள்ளங்கி சாம்பார், வெண்டைக்காய் சாம்பார் என சாம்பாரில் பல வகை உண்டு. இது இல்லாமல் இட்லி சாம்பார், பாசிப்பருப்பு சாம்பார் இப்படி சாம்பார் வகைகளை வைத்தே ஒரு கட்டுரை எழுதி விடலாம். அத்தனை வகையான சாம்பாருக்கும் அருமையான ஒரே சாம்பார் பொடி இருந்தால் எப்படி இருக்கும். பெரும்பாலும் சாம்பார் பொடியை கடைகளில் தான் வாங்கி பயன்படுத்தி இருப்போம். சாம்பார் பொடி … Read more

அதிகம் கோபப்படும் உங்கள் குழந்தையை சமாளிக்க முடிய வில்லையா?? இதை படியுங்கள்..!

மனிதனுக்கு பொதுவாக ஏற்படக்கூடிய ஒரு உணர்வு தான் கோபம். மகிழ்ச்சி, அழுகை, சோகம் போன்று கோபமும் ஒரு சாதாரண உணர்வு தான். பெரியவர்களை போலவே குழந்தைகளும் இந்த உணர்வுகளை சிறு வயதிலிருந்து வெளிப்படுத்த தொடங்குவார்கள். குழந்தைகள் மகிழ்ச்சியின் போது எப்படி சிரிப்பது இயல்போ அதேபோல தங்களுக்கு ஒன்று கிடைக்கவில்லை அல்லது பிடிக்கவில்லை என்றால் அதை கோபமாக வெளிப்படுத்துவது இயல்புதான். ஆனால் இந்த கோபம் அளவுக்கு அதிகமாக வெளிப்படுகிறது என்றால் நாம் சற்று அதை கவனிக்க வேண்டும். அளவுக்கு … Read more

வாவ்…! குழந்தைகளுக்கு செய்து கொடுக்க சூப்பரான ஸ்நாக்ஸ் ரவை அப்பம்…!

ரவை அப்பம் ஒரு சுவையான சிற்றுண்டி வகையாகும். குழந்தைகள் ஸ்னாக்ஸ் கேட்கும் பொழுது கடைகளில் வாங்கி கொடுப்பதற்கு பதிலாக வீட்டிலேயே செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று பெற்றோர்கள் விரும்புகிறார்கள். ஆனால் என்ன செய்வது அதுவும் குழந்தைகளுக்கு பிடித்தமான விதத்தில் எப்படி செய்வது என்ற குழப்பம் இருக்கலாம். குழந்தைகளுக்கு பிடித்தமான வகையில் எளிமையாக செய்யக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியை தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம். இந்த ரவை அப்பம் செய்வதற்கு அதிகமான பொருட்கள் தேவை இல்லை. … Read more

இதோ கோடை கொளுத்தும் வெயிலை சமாளிக்க கட்டாயம் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்…! தினமும் மறக்காம சேர்த்துக்கோங்க!

கோடை காலத்தின் தொடத்திலேயே வெயில் இத்தனை கடுமையாக உள்ளது. இனி எஞ்சி உள்ள கோடையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் பலரும் திண்டாடி வருகிறோம். இந்த கோடை வெயிலில் பலருக்கும் பல்வேறு விதமான உடல் உபாதைகள் வருவதற்கு அதிக அளவு வாய்ப்பு இருக்கிறது. அளவுக்கு அதிகமான வெப்பத்தால் உடல் மட்டுமின்றி மனதளவிலும் சோர்வு அடைவதை நாம் உணர்கிறோம். செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், நீர்ச்சத்து குறைபாடு, சருமம் தொடர்பான பாதிப்புகள் என பலருக்கும் பல்வேறு பாதிப்புகள் உண்டாகிறது. குறிப்பாக … Read more

இந்த சித்திரை 1 அன்று சுவையான இந்த செட்டிநாட்டு ஸ்பெஷல் உக்கரா செய்து அசத்துங்கள்…!

சித்திரை திருநாள் தமிழகத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். இந்த சித்திரை திருநாள் அன்று பலரும் பல விதமான இனிப்புகளை செய்து இறைவனுக்கு படைத்து வழிபடுவர். பொங்கல், பாயாசம், கேசரி போன்று இல்லாமல் வித்தியாசமாக இந்த சித்திரை திருநாளுக்கு உக்கரா செய்து பாருங்கள். இந்த உக்கரா செட்டிநாட்டு பகுதியில் பிரசித்தி பெற்ற ஒரு இனிப்பு வகை ஆகும். வாருங்கள் இதை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். இந்த உக்கரா பாசிப்பருப்பை பயன்படுத்தி செய்யும் ஒரு … Read more