என்ன..‌? தாய்ப்பால் கொடுப்பதால் தாய்மாருக்கு இத்தனை நன்மைகளா?

ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து அதற்கு ஆறு மாதம் வரும் வரை தாய்ப்பால் மட்டுமே உணவாக கொடுக்க வேண்டும். ஆறு மாதத்திற்கு பிறகு வேறு உணவுகள் கொடுக்க தொடங்கினாலும் தாய்ப்பாலை இரண்டு வயது வரை கொடுக்கலாம். தாய்ப்பாலில் தான் குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றது. குழந்தைக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பால் தவிர வேறு ஆகாரமோ, தண்ணீரோ கொடுக்கக் கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். மேலும் தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி … Read more