இதோ… ஸ்மார்ட் போன் பிடியில் இருந்து உங்களை விடுவித்துக் கொள்ள செம டிப்ஸ்…

ஸ்மார்ட் போன்.. உலகெங்கும் உள்ள மக்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் கையில் குடியிருக்கும் தகவல் தொழில்நுட்ப சாதனம். ஸ்மார்ட்போன் பலருக்கும் பல்வேறு வகைகளில் உதவியாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் நாளடைவில் பயன்பாட்டுக்காக ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வந்த நிலை மாறி இன்று பலரும் ஸ்மார்ட் போனிற்கு அடிமையாக மாறி வருகிறார்கள். ஸ்மார்ட் போன் உங்களை முழுமையாக ஆக்கிரமித்து விட்டதா? மொபைலுக்கு நீங்கள் அடிமையாகி விட்டீர்கள் என்பதற்கான அறிகுறிகள் மற்றும் ஆபத்துக்கள்… ஒரு செல்போன் … Read more

உங்க கேஸ் ஸ்டவ் பளபளன்னு எப்போதும் புதுசா இருக்க இதை பண்ணுங்க…!

சமையல் அறையில் உயிர்நாடியாக இருப்பது கேஸ் ஸ்டவ் என்று சொல்லலாம். நம் வீட்டில் உள்ள அனைவரின் பசியை போக்கிட உதவி புரியும் ஒரு சாதனமாக இருக்கிறது. சமையல் ருசியாக இருக்க வேண்டும் என்பதை தாண்டி சமைக்கும் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அதைவிட முக்கியம் சுகாதாரமானதாக இருக்க வேண்டும். அதற்கு முதல் வேலையாக கேஸ் ஸ்டவ்வை சுத்தமாக பராமரிக்க வேண்டியது அவசியம். கேஸ் ஸ்டவ் பயன்படுத்தும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்: சமைக்கும் பொழுது … Read more

இந்த சித்திரை 1 அன்று சுவையான இந்த செட்டிநாட்டு ஸ்பெஷல் உக்கரா செய்து அசத்துங்கள்…!

சித்திரை திருநாள் தமிழகத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். இந்த சித்திரை திருநாள் அன்று பலரும் பல விதமான இனிப்புகளை செய்து இறைவனுக்கு படைத்து வழிபடுவர். பொங்கல், பாயாசம், கேசரி போன்று இல்லாமல் வித்தியாசமாக இந்த சித்திரை திருநாளுக்கு உக்கரா செய்து பாருங்கள். இந்த உக்கரா செட்டிநாட்டு பகுதியில் பிரசித்தி பெற்ற ஒரு இனிப்பு வகை ஆகும். வாருங்கள் இதை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். இந்த உக்கரா பாசிப்பருப்பை பயன்படுத்தி செய்யும் ஒரு … Read more